ஊட்டியில் இரண்டாம் சீசன் துவங்கி உள்ள நிலையில், தாவரவியல் பூங்காவுக்கு வரும் சுற்றுலா பயணிகள் ரசிக்கும் வகையில், மாடங்களில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள வண்ண, வண்ண மலர்கள்.
விழுப்புரம் அடுத்த வி. புதுப்பாளையம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ எல்லையம்மன்,ஸ்ரீ முத்துமாரியம்மன்,ஸ்ரீ திரௌபதி அம்மன், ஸ்ரீ காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது .