/இன்றைய போட்டோ
நவராத்திரியை முன்னிட்டு, சென்னை வடபழனி ஆண்டவர் கோவிலில், உபயதாரர்கள் குத்துவிளக்கேற்றி சக்தி கொலுவை துவக்கி வைத்தனர்.
நவராத்திரியை முன்னிட்டு, சென்னை வடபழனி ஆண்டவர் கோவிலில், உபயதாரர்கள் குத்துவிளக்கேற்றி சக்தி கொலுவை துவக்கி வைத்தனர்.
22-Sep-2025

இன்றைய போட்டோ14-Apr-2026
புதுச்சேரியில் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு சட்டசபை எதிரே உள்ள அவரது சிலைக்கு கவர்னர் கைலாஷ்நாதன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.2/
புதுச்சேரியில் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு சட்டசபை எதிரே உள்ள அவரது சிலைக்கு கவர்னர் கைலாஷ்நாதன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
14-Apr-2026

திருப்பூர் திமுக கவுன்சிலர் காந்திமதி தோட்டத்து வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். தோட்டத்தின் முன்புற கேட் மூடப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.3/
திருப்பூர் திமுக கவுன்சிலர் காந்திமதி தோட்டத்து வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். தோட்டத்தின் முன்புற கேட் மூடப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
14-Apr-2026

குறிஞ்சிப்பாடி தொகுதி தி.மு.க வேட்பாளர் அமைச்சர் பன்னீர்செல்வம் குள்ளஞ்சாவடி வன்னியர் பாளையம் பகுதியில்  வாக்கு சேகரித்தார்.4/
குறிஞ்சிப்பாடி தொகுதி தி.மு.க வேட்பாளர் அமைச்சர் பன்னீர்செல்வம் குள்ளஞ்சாவடி வன்னியர் பாளையம் பகுதியில் வாக்கு சேகரித்தார்.
14-Apr-2026

சித்திரை பிறப்பை ஒட்டி, திருப்பூரில் அகத்தியர் எண்ணாங்கு அறங்கள் தர்ம பரிபாலன அறக்கட்டளை சார்பில், ஈஸ்வரன் கோவில் முன்பு அன்னதானம் வழங்கப்பட்டது.5/
சித்திரை பிறப்பை ஒட்டி, திருப்பூரில் அகத்தியர் எண்ணாங்கு அறங்கள் தர்ம பரிபாலன அறக்கட்டளை சார்பில், ஈஸ்வரன் கோவில் முன்பு அன்னதானம் வழங்கப்பட்டது.
14-Apr-2026

தமிழ் புத்தாண்டை ஒட்டி கோவை மேட்டுப்பாளையம் ரோடு சாய்பாபா கோவிலில் சாமி தரிசனம் செய்த பக்தர்கள்.6/
தமிழ் புத்தாண்டை ஒட்டி கோவை மேட்டுப்பாளையம் ரோடு சாய்பாபா கோவிலில் சாமி தரிசனம் செய்த பக்தர்கள்.
14-Apr-2026

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு திருப்பூர் அய்யப்பன் கோயிலில் போடப்பட்டிருந்த அத்தப்பூ கோலம்.7/
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு திருப்பூர் அய்யப்பன் கோயிலில் போடப்பட்டிருந்த அத்தப்பூ கோலம்.
14-Apr-2026

 அம்பேத்கார் பிறந்தநாளை முன்னிட்டு, திருப்பூரில் அவரது சிலைக்கு நடிகை கஸ்தூரி, உள்ளிட்ட பா.ஜ., கட்சியினர் மாலை அணிவிக்க வந்தனர். அவர்களை மாலை அணிவிக்க விட மாட்டோம் என, போராட்டம் நடத்திய விசி கட்சியினரிடம், பா.ஜ.,வுக்கு ஓட்டளிக்குமாறு கூறி வணக்கம் தெரிவித்த தெற்கு தொகுதி வேட்பாளர் தங்கராஜ்.8/
அம்பேத்கார் பிறந்தநாளை முன்னிட்டு, திருப்பூரில் அவரது சிலைக்கு நடிகை கஸ்தூரி, உள்ளிட்ட பா.ஜ., கட்சியினர் மாலை அணிவிக்க வந்தனர். அவர்களை மாலை அணிவிக்க விட மாட்டோம் என, போராட்டம் நடத்திய விசி கட்சியினரிடம், பா.ஜ.,வுக்கு ஓட்டளிக்குமாறு கூறி வணக்கம் தெரிவித்த தெற்கு தொகுதி வேட்பாளர் தங்கராஜ்.
14-Apr-2026

 அம்பேத்கார் பிறந்தநாளை முன்னிட்டு, திருப்பூரில் அவரது சிலைக்கு நடிகை கஸ்தூரி, தெற்கு தொகுதி பா.ஜ. கட்சி வேட்பாளர் தங்கராஜ் உள்ளிட்ட கட்சியினர் மாலை அணிவிக்க வந்தனர்.அவர்களை மாலை அணிவிக்க விட மாட்டோம் என, சிலையை சுற்றி நின்ற விசி கட்சிமினரிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். 9/
அம்பேத்கார் பிறந்தநாளை முன்னிட்டு, திருப்பூரில் அவரது சிலைக்கு நடிகை கஸ்தூரி, தெற்கு தொகுதி பா.ஜ. கட்சி வேட்பாளர் தங்கராஜ் உள்ளிட்ட கட்சியினர் மாலை அணிவிக்க வந்தனர்.அவர்களை மாலை அணிவிக்க விட மாட்டோம் என, சிலையை சுற்றி நின்ற விசி கட்சிமினரிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
14-Apr-2026

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு குன்றத்தூர் முருகர் கோவிலில் வரிசையில் காத்திருந்த பக்தர்கள்10/
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு குன்றத்தூர் முருகர் கோவிலில் வரிசையில் காத்திருந்த பக்தர்கள்
14-Apr-2026

Advertisement Tariff