சென்னை விமான நிலையத்தில் யாத்திரி சேவா திவாஸ் எனும் பயனியரை கௌரவிக்கும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது . பயணிகளுக்கு இலவச மருத்துவ பரிசோதனை பாரம்பரிய முறைப்படி நடன நிகழ்ச்சியுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.
விழுப்புரம் அடுத்த வி. புதுப்பாளையம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ எல்லையம்மன்,ஸ்ரீ முத்துமாரியம்மன்,ஸ்ரீ திரௌபதி அம்மன், ஸ்ரீ காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது .