தூய்மை பணியாளர்கள் தனியார் மையமாக்குவதை கண்டித்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள். இடம்: ராஜீவ் காந்தி நகர் 2வது தெரு,கொருக்குப்பேட்டை.
நாங்களும் சலித்தவர்கள் அல்ல.... சாதிக்கப் பிறந்தவர்கள் தான்.....என போட்டி போட்டுக் கொண்டு இரு சக்கர பேரணியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள திமுக பெண் தொண்டர்கள். இடம்; காரமடை.