விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, சென்னையின் பல இடங்களில் நிறுவி வழிபட்ட 2,025 விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு பட்டினப்பாக்கம், பாலவாக்கம், காசிமேடு, திருவொற்றியூர் பகுதி கடற்கரைகளில் கரைக்கப்பட்டன.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.