சதுர்த்தி விழாவையொட்டி காஞ்சிபுரம் அஸ்தகிரி தெருவில், காகித கூழால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளுக்கு வர்ணம் தீட்டும் பணியில் ஈடுபட்டுள்ள கைவினை கலைஞர்கள்.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.