/இன்றைய போட்டோ
சென்னை நாணயவியல் கழகம் நடத்தும் தேசிய அளவிலான நாணயக் கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ள பழங்கால தபால்தலை மற்றும் பழங்கால பொருட்களை ஆர்வத்துடன் ஏராளமானோர் பார்த்து ரசித்தனர். இடம்.எழும்பூர்
சென்னை நாணயவியல் கழகம் நடத்தும் தேசிய அளவிலான நாணயக் கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ள பழங்கால தபால்தலை மற்றும் பழங்கால பொருட்களை ஆர்வத்துடன் ஏராளமானோர் பார்த்து ரசித்தனர். இடம்.எழும்பூர்
08-Aug-2025

இன்றைய போட்டோ14-Apr-2026
தென்திருமலை ஸ்ரீவாரி ஆலயத்தில் தமிழ் புத்தாண்டு சித்திரை முதல் நாள் வைபவம் நடந்தது. இதில் ஸ்ரீதேவி பூதேவியுடன் ஸ்ரீ மலையப்ப சுவாமி புறப்பட்டு நான்கு மாட வீதிகளில் வலம் வந்தார். 2/
தென்திருமலை ஸ்ரீவாரி ஆலயத்தில் தமிழ் புத்தாண்டு சித்திரை முதல் நாள் வைபவம் நடந்தது. இதில் ஸ்ரீதேவி பூதேவியுடன் ஸ்ரீ மலையப்ப சுவாமி புறப்பட்டு நான்கு மாட வீதிகளில் வலம் வந்தார்.
14-Apr-2026

  மெரினா நீச்சல் குளம் அசுத்தம் அடைந்து காணப்படுவதாக தினமலர் நாளிதழ் வந்த செய்தி. சுத்திகரிப்பு பணி முடிந்து தூய்மையாக தண்ணீர் காணப்படுவதால் வெயிலில்  குளியல் போடும் இளைஞர்கள்.3/
மெரினா நீச்சல் குளம் அசுத்தம் அடைந்து காணப்படுவதாக தினமலர் நாளிதழ் வந்த செய்தி. சுத்திகரிப்பு பணி முடிந்து தூய்மையாக தண்ணீர் காணப்படுவதால் வெயிலில் குளியல் போடும் இளைஞர்கள்.
14-Apr-2026

கோவை, அவினாசி சாலையில் சிட்ரா,  ஏர்போர்ட்டுக்கு நேராக செல்ல வேண்டிய பேருந்துகள் லக்ஷ்மி மில்ஸ் யூ-டேனில் திருப்பி செல்கிறது.4/
கோவை, அவினாசி சாலையில் சிட்ரா, ஏர்போர்ட்டுக்கு நேராக செல்ல வேண்டிய பேருந்துகள் லக்ஷ்மி மில்ஸ் யூ-டேனில் திருப்பி செல்கிறது.
14-Apr-2026

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சென்னை ராஜா அண்ணாமலை புரத்தில் உள்ள ஐயப்பன் கோவிலில் ஏராளமான பக்தர்கள் வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.5/
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சென்னை ராஜா அண்ணாமலை புரத்தில் உள்ள ஐயப்பன் கோவிலில் ஏராளமான பக்தர்கள் வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.
14-Apr-2026

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சென்னை ராஜா அண்ணாமலை புரத்தில் உள்ள ஐயப்பன் கோவிலில் பூ, பழங்கள், காய்கறிகளால் சிறப்பு அலங்கார தோரணங்கள் கட்டப்பட்டிருந்தது  .6/
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சென்னை ராஜா அண்ணாமலை புரத்தில் உள்ள ஐயப்பன் கோவிலில் பூ, பழங்கள், காய்கறிகளால் சிறப்பு அலங்கார தோரணங்கள் கட்டப்பட்டிருந்தது .
14-Apr-2026

சிவகங்கையில் தி.மு.க. வேட்பாளர் கர்ணாசை ஆதரித்து வைகோ  பங்கேற்ற பிரசார கூட்டத்தில் பார்வையாளர்கள் எழுந்து சென்றதால் இருக்கை காலியாக இருந்தது.7/
சிவகங்கையில் தி.மு.க. வேட்பாளர் கர்ணாசை ஆதரித்து வைகோ பங்கேற்ற பிரசார கூட்டத்தில் பார்வையாளர்கள் எழுந்து சென்றதால் இருக்கை காலியாக இருந்தது.
14-Apr-2026

அவிநாசி, புதிய பஸ் ஸ்டாண்டில் த.வெ.க தலைவர் விஜயின் ரோடு ஷோ நிகழ்ச்சி நடந்தது.  8/
அவிநாசி, புதிய பஸ் ஸ்டாண்டில் த.வெ.க தலைவர் விஜயின் ரோடு ஷோ நிகழ்ச்சி நடந்தது.
14-Apr-2026

தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை சார்பில் வீர வணக்க நாள் அஞ்சலி சென்னை எழும்பூர் தீயணைப்பு தலைமை அலுவலகத்தில்  நடந்தது. இதில் தீயணைப்புத்துறை இயக்குனர் சீமா அகர்வால் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். 9/
தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை சார்பில் வீர வணக்க நாள் அஞ்சலி சென்னை எழும்பூர் தீயணைப்பு தலைமை அலுவலகத்தில் நடந்தது. இதில் தீயணைப்புத்துறை இயக்குனர் சீமா அகர்வால் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
14-Apr-2026

அவிநாசி, புதிய பஸ் ஸ்டாண்டில் த.வெ.க தலைவர் விஜயின் ரோடு ஷோ நிகழ்ச்சி நடந்தது.  10/
அவிநாசி, புதிய பஸ் ஸ்டாண்டில் த.வெ.க தலைவர் விஜயின் ரோடு ஷோ நிகழ்ச்சி நடந்தது.
14-Apr-2026

Advertisement Tariff