வடமாநிலங்களில் கங்கை நதி பெருக்கெடுத்து ஓடுவதால், குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்து மக்களின் அன்றாட வாழ்க்கை திண்டாட்டத்தில் உள்ளது. சுற்றி வெள்ளம் சூழ்ந்தபோதிலும் அதில் தத்தளித்தபடி வந்து குடிநீர் பிடித்த மக்கள். இடம்: பைன்டோலி, பீஹார்.
கோவை கோவில்மேடு பகுதியில் வடக்கு தொகுதி பா.ஜ., வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக டெல்லி முதல்வர் ரேகாகுப்தா பிரசாரம் செய்தார். இதில் ரோடு ஷோவில் கலந்துகொண்ட தொண்டர்களில் ஒரு பகுதியினர்.