திருப்பூர் மாவட்டம் குடிமங்கலம் அருகே சிக்கனூத்தில் விசாரிக்க சென்ற எஸ்.ஐ.சண்முகவேல் கொலை செய்யப்பட்ட தென்னை தோப்பில் விசாரணை நடத்திவிட்டு பேட்டி அளித்த கோவை மே.மண்டல ஐ.ஜி.செந்தில் குமார்.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.