விருத்தாசலம்- சேலம் ரயில்வே மார்க்கத்தில் இலங்கியனூர் ரயில்வே கேட்டை மூடி சுரங்கப்பாதை அமைப்பதை கண்டித்து 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.