sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 15, 2025 ,கார்த்திகை 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

நாடு முழுவதும், நீட் முதுநிலை நுழைவுத் தேர்வு நேற்று நடைபெற்றது. தேர்வு எழுதச்சென்ற பெண், தேர்வு மையத்திற்கு வெளியே தன் தந்தையிடம் ஆசி பெற்றார். இடம்: கோல்கட்டா, மேற்குவங்கம்
04-Aug-2025

ShareTweetShareShare
இன்றைய போட்டோ15-Dec-2025

2/

சங்கரமடத்தின், 68வது மடாதிபதி சங்கராச்சாரியார் ஜகத்குரு சந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின், 32வது வார்ஷிக ஆராதனை மகோத்சவத்தை முன்னிட்டு, காஞ்சிபுரம் சங்கரமடத்தில் வேதபாராயணம் நடந்தது.
15-Dec-2025

3/

செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் அடுத்த படூரில் உள்ள ஷ்ரத்தா சில்ரன்ஸ் அகாடமி பள்ளியில் மாணவர்களிடையே பன்முகத்திறனை வளர்க்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் உணவு விற்பனை ஸ்டால் அமைத்திருந்த மாணவர்கள்.
15-Dec-2025

4/

பள்ளி மாணவ- மாணவியரிடம் அறிவியல் சார்ந்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, சென்னை மாநகராட்சி சார்பில், பெரம்பூர் மேம்பாலத்தின் கீழ், அறிவியல் பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது. இங்கு ஜிஎஸ்எல்வி செயற்கைக் கோள் சூரிய குடும்பங்களின் மாதிரிகள் வைக்கப்பட்டு உள்ளன.
15-Dec-2025

5/

கிழக்கு ஆசிய நாடான மியான்மரில் இணைய வழி மோசடிகள் மற்றும் அவற்றை தடுக்க எடுத்து வரும் தேசிய அளவிலான நடவடிக்கைகள் குறித்து விளக்குவதற்கான நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பின் போது மோசடி மையங்களில் இருந்து கைப்பற்றப்பட்ட கணினிகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. இடம்: யாங்கூன்.
15-Dec-2025

6/

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்த ஊர்வலத்தில் கிறிஸ்துமஸ் தாத்தா போல உடையணிந்து பங்கேற்றவர்கள்.
15-Dec-2025

இன்றைய போட்டோ14-Dec-2025

7/

இந்திய கடற்படை சார்பில் போதைப்பொருள் இல்லாத இந்தியா ஆன்லைன் பந்தயத்திற்கு எதிராகவும் ஹாப் மாரத்தான் போட்டி நடந்தது. இடம்: காமராஜர் சாலை, மெரினா.
14-Dec-2025

8/

சென்னை ஆர். ஏ. புரம் ஐயப்பன் கோவிலில் அருகே உள்ள சாலைகளில் நடைபாதைகளை ஆக்கிரமித்து கடைகள் வைத்திருப்பதால் மக்கள் மிகவும் அவதி.
14-Dec-2025

9/

சென்னை இருங்காட்டுக்கோட்டையில் உள்ள மெட்ராஸ் இன்டர்நேஷனல் சர்க்யூட்டில் நடந்த பார்முலா 4 கார் பந்தயத்தின் இறுதிப் போட்டிகள் நடந்தன. இதில் இந்தியாவின் சிறந்த எட்டு அணிகளின் கார்கள் சீறிப்பாய்ந்தன.
14-Dec-2025

10/

திருச்செந்துார் கோவில் கடற்கரை பகுதியில் ஏற்பட்ட மண் அரிப்பு காரணமாக பக்தர்கள் அவதி
14-Dec-2025

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us