கடலூரில் போக்குவரத்து போலீசார் சார்பில் தலை கவசம் அணிவது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பொதுமக்களுக்கு டி.எஸ்.பி., ரூபன்குமார் ஹெல்மெட் வழங்கினார்.
கோவையில் பல இடங்களில் ரோடுகள் அருகே இது போன்ற கல்லுகுழிகள் அருகே ஆபத்தால் இன்னும் இருந்து கொண்டு தான் இருக்கிறது. இடம்: மதுக்கரை மார்க்கெட் - வாளையார் பைபாஸ் செல்லும் ரோடு.