விழுப்புரம் ஸ்ரீ ஜனகவல்லி சமேத ஸ்ரீ வைகுண்ட வாச பெருமாள் கோவிலில் திருஆடிபுரத்தை முன்னிட்டு உற்சவத்திற்கு ஆண்டாளுடன் பெருமாள் கல்யாண அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்
மூத்த குடிமக்கள் என்ற அடிப்படையில் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தைலாபுரம் தோட்டத்தில் தேர்தல் அதிகாரி முன்னிலையில் தபால் ஓட்டு பதிவு செய்தார். அருகில் மகள் ஸ்ரீ காந்தி
கோவை கிணத்துக்கடவு தொகுதிக்குட்பட்ட மலுமிச்சம்பட்டி நால்ரோடு சந்திப்பில் திமுக வேட்பாளர் சபரி கார்த்திகேயனை ஆதரித்து தமிழக துணை முதல்வர் உதயநிதி பிரசாரம் மேற்கொண்டார்.