சென்னை வீல்சேர் டென்னிஸ் தொடரின் இரட்டையர் மகளிர் பிரிவின் இறுதிப் போட்டியில் வென்ற கர்நாடக மாநிலத்தின் வீராங்கனைகள் கே.பி.,சில்பா, கே.சில்பா..இடம்.நுங்கம்பாக்கம்
தினமலர் நாளிதழ் பட்டம் வினாடி வினா இறுதிப்போட்டி கோவை சின்னவேடம்பட்டி எஸ்.என்.எஸ்., அகாடமியில் நடந்தது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பட்டம் பொறுப்பாசிரியர் வெங்கடேஷ் பரிசு வழங்கினார்.
தினமலர் நாளிதழ் மாணவர் பதிப்பு பட்டம் வினாடி வினா இறுதிப்போட்டியில் தேர்வு பெற்று பரிசுகள் பெற்ற மாணவர்களுடன் (இடமிருந்து) ஸ்போர்ட்ஸ் லேண்ட் உரிமையாளர் நவீன் ஜான், சத்யா ஏஜன்சி பொதுமேலாளர் ஆபிரகாம், சம்பூர்ணம் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் பொதுமேலாளர் இளையராஜா உள்ளிட்டோர்.
மதுரை மாவட்ட கோர்ட்டில் வழக்கறிஞர் சங்கம் சார்பில் நடந்த தை பொங்கல் திருவிழாவில் உயர் நீதிமன்றம் நீதிபதி வடமலை கயிறு இழுக்கும் போட்டியை துவக்கி வைத்தார். அருகில் சங்கச் செயலாளர் மோகன் குமார்.