sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

தென்காசி மாவட்டம் குற்றால சீசனை முன்னிட்டு சாரல் திருவிழா துவங்கியுள்ளது.இதில் ஐந்தருவி அருகேயுள்ள சுற்றுச்சூழல் பூங்காவில் மலர் கண்காட்சி நடந்துவருகிறது.
22-Jul-2025

ShareTweetShareShare
இன்றைய போட்டோ14-May-2026

2/

கோடை வெயிலுக்கு குடிநீர் தொட்டியின் நிழல்தான் குளு குளு அறை போல. இடம்: கே.கே., புதூர்
14-May-2026

3/

தலைக்கவசம் இன்றி இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக பயணம் மேற்கொள்ளும் இளைஞர்கள். இடம்: அவினாசி ரோடு.
14-May-2026

4/

உடுமலை வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சார்பில் தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்வதற்காக வரிசையாக நிறுத்தப்பட்டுள்ளன.
14-May-2026

5/

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் வைத்தியநாத சுவாமி கோவிலில் புதிய தேர் வெள்ளோட்டம் கோலாகலமாக நடந்தது.
14-May-2026

6/

மேம்பாலங்களின் கீழ் பகுதியில் சென்னை மாநகராட்சி அமைத்துள்ள அழகிய சிலைகள், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களை கவரும் வகையில் உள்ளன.
14-May-2026

7/

கோடை காலம் என்பதால் ஹிமாச்சலின் குலு மாவட்டத்தில் உள்ள மணாலியில் சுற்றுலா பயணியர் குவிந்து வருகின்றனர். இங்குள்ள பியாஸ் ஆற்றில் ரிவர் ராப்டிங் எனப்படும் சாகச படகு பயணத்தில் ஈடுபட்டுள்ள சுற்றுலா பயணியர்.
14-May-2026

இன்றைய போட்டோ13-May-2026

8/

வேகமாக ஓடும் நகர வாழ்க்கைக்கு நடுவே, ஒரு நிமிடம் நின்று ரசிக்க வைக்கும் இலவமர ஏரிக்கரை காட்சி இடம்:புத்தேரி பல்லாவரம்
13-May-2026

9/

போரூர் ஏரியில் பரவிக் கொண்டு வரும் ஆகாய தாமரை செடிகள்
13-May-2026

10/

சுட்டெரிக்கும் வெயிலில் சாலையில் தாகத்தில் செல்லும் வாகன வாகன ஓட்டிகளை ஈர்க்கும் கானல் நீர் இடம்: வரதராஜபுரம்
13-May-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us