திருத்தணி முருகன் கோவிலில் அடுத்த மாதம், 14ம் தேதி முதல், 18 ம் தேதி நடைபெறும் ஆடிக்கிருத்திகை விழாவிற்கு வரும் வாகனங்கள் நிறுத்தும் இடத்தை சுத்தம் செய்யும் பணி நடந்து வருகிறது.
ஆரணியில் பகுதியில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் போட்டியிடும் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, திறந்த வேனில் நின்றபடி பிரசாரம் செய்த இபிஎஸ்
திருவண்ணாமலை அடுத்த பண்டிதப்பட்டு பகுதியில், தேர்தலில் 100% வாக்களிப்பதை வலியுறுத்தி, தேர்தல் நாளில் வாக்களிக்க வேண்டும் என்ற ஜனநாயகத் திருவிழா அழைப்பிதழை கலெக்டர் தர்ப்பகராஜ், முதல் தலைமுறை வாக்காளர்களுக்கு வழங்கினார்