சென்னை எழும்பூர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி அரங்கில் நடந்து வரும் எம்.சி.சி.முருகப்பா தங்க கோப்பை ஹாக்கி போட்டியில் நேற்றைய ஆட்டத்தில் மோதிய இந்திய ராணுவம் மற்றும் ஹாக்கி மகாராஷ்டிரா அணிகள்.இடம்.எழும்பூர்
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.