திருப்பூர் மாநகராட்சி பகுதியில் சேகரமாகும் குப்பைகளை, ஜி.என். கார்டன் பகுதியில் பாறைக்குழியில் கொட்டுவதை கண்டித்து, மேயருக்கு பூ செடி கொடுக்கும் போராட்டம், மாநகராட்சி அலுவலகம் முன்பு நடந்தது.
மூத்த குடிமக்கள் என்ற அடிப்படையில் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தைலாபுரம் தோட்டத்தில் தேர்தல் அதிகாரி முன்னிலையில் தபால் ஓட்டு பதிவு செய்தார். அருகில் மகள் ஸ்ரீ காந்தி
கோவை கிணத்துக்கடவு தொகுதிக்குட்பட்ட மலுமிச்சம்பட்டி நால்ரோடு சந்திப்பில் திமுக வேட்பாளர் சபரி கார்த்திகேயனை ஆதரித்து தமிழக துணை முதல்வர் உதயநிதி பிரசாரம் மேற்கொண்டார்.