இன்றைய போட்டோ

செங்கல்பட்டு மாவட்டம், விழுப்புரம் மாவட்டம் ஆகிய இரு மாவட்டங்களையும் பிரிக்கும் பிரதான எல்லைப் பகுதியாக, ஓங்கூர் ஆறு உள்ளது. சித்தாமூர், விளாம்பட்டு அருகே, ஓங்கூர் ஆற்றின் கரைகள் பல இடங்களில் சேதமடைந்து உள்ளதால், மழைக்காலத்தில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால், தாழ்வான கிராமங்களில் வெள்ள நீர் சூழும் அபாயம் நிலவுகிறது.
14-Jul-2025
இன்றைய போட்டோ28-Mar-2026

2/

3/
தேர்தல் வந்தாலே எல்லோருமே பிசியாகி விடுகின்றனர். வேட்டி துண்டு
விற்றுக்கொண்டிருந்த இந்த பெண்மணி, 'அதை எல்லாம் அப்புறம் வித்துக்கலாம்,
இப்ப விறுவிறுப்பா விற்கிற கட்சி கொடி, குடை, பேட்ச்களில் கவனம்
செலுத்துவோம்' என்று களத்தில் இறங்கியிருக்கிறார் இவர். இடம்: டவுன்ஹால்,
கோவை.
28-Mar-2026
இன்றைய போட்டோ27-Mar-2026
4/
5/

6/

7/

8/

9/

10/

