கோவை கொடிசியாவில் நடந்து வரும் அக்ரி இன்டெக்ஸ் 2025 கண்காட்சியில் விவசாயத்திற்கு தேவையான இயந்திரங்களை பார்வையிட அரங்கம் முழுவதும் திரண்ட பார்வையாளர்கள்.
பொள்ளாச்சி அருகே டாப்சிலிப் கோழிகமுத்தி யானைகள் முகாமில், யானை பொங்கல் விழா நடந்தது. அதில், யானைகளுக்கு வனத்துறை அதிகாரிகள், கரும்பு உள்ளிட்டவை வழங்கினர்.