மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் பிரச்சாரம் மேற்கொண்ட எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி விழுப்புரம் மாவட்டம் வானூர் தொகுதி திருச்சிற்றம்பலம் கூட் ரோட்டில் பேசினார்.
விழுப்புரம் சிறுவர் பூங்காவில் தோட்டக்கலைத் துறை சார்பில் நூறூ சதவீதம் ஓட்டுப்பதிவு வலியுறுத்தி காய்கறிகள் மூலம் வடிவமைக்கப்பட்ட விழிப்புணர்வு அரங்கம் அமைத்து பிரச்சாரம் செய்தனர்.