பள்ளிப்பட்டு ஒன்றியம், ராமச்சந்திராபுரம் கிராமத்தில்புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு பள்ளி வளாகத்தில் சுற்றுச்சுவர் அமைக்க வேண்டுமென, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை வியாசர்பாடி, பேசின்பாலம் ரயில் நிலையத்திற்கு இடையே மின்சார ரயில் மீது பீர் பாட்டில் பேச்சு பயணிகள் படுகாயம். இந்த சம்பவத்தினால் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பரபரப்பு.