காஞ்சிபுரம் குமரகோட்டம் வெளிபிரகாரத்தில், சுட்டெரிக்கும் வெயில் காரணமாக தரையில், தேங்காய் நாரில் செய்யப்பட்ட மிதியடி அமைக்க வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில், சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் ஈடுபட்டனர்.