sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஏப்ரல் 04, 2026 ,பங்குனி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

செங்கல்பட்டு கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், உள்ளாட்சி பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி மனுக்கள் பெறும் நிகழ்ச்சி சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன் தலைமையில், நடந்தது.
09-Jul-2025

ShareTweetShareShare
இன்றைய போட்டோ04-Apr-2026

2/

விழுப்புரம் நான்கு முனை சந்திப்பில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் அதிமுக பொது செயலாளர் இபிஎஸ் கொட்டும் மழையில் பேசினார்.
04-Apr-2026

3/

விழுப்புரம் தி.மு.க..வேட்பாளர் லட்சுமணன் வேட்புமணு தாக்கல் செய்ய ஊர்வலமாக சென்றார் .
04-Apr-2026

4/

விருத்தாசலம் சட்டமன்ற தொகுதி தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேட்பாளரை ஆதரித்து கேமரா சின்னத்தை தூக்கி வந்தனர்
04-Apr-2026

5/

வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் சுட்டெரித்துக் கொண்டே போவதால் குளம், ஏரிகளில் உள்ள நீர்கள் வற்றி காணப்படுகிறது. இடம்: வேடப்பட்டி குளம்.
04-Apr-2026

6/

புதுச்சேரியில் த.வெ.க. வேட்பாளர்களை ஆதரித்து கட்சியின் தலைவர் விஜய் தட்டாஞ்சாவடி பகுதியில் பிரசாரம் மேற்கொண்டார்.அப்பொழுது அங்கு இருந்த வேட்பாளர்கள்.
04-Apr-2026

7/

சட்டசபை தேர்தலுக்கு போட்டியிடும் திருவள்ளூர் தொகுதி த வெ க வேட்பாளர் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தபோது திருவள்ளூர் ஜே என் சாலையில் போக்குவரத்து பாதிப்பு
04-Apr-2026

8/

சென்னை மயிலாப்பூர் தொகுதி வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மந்தைவெளி வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள ஸ்டிராங் ரூம் சீல் வைக்கப்பட்டுள்ளதால் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
04-Apr-2026

9/

சிவகங்கையில் தி.மு.க.வேட்பாளர் கர்ணாசிக்கு உதயசூரியன் சின்னத்திற்கு துணை முதல்வர் உதயநிதி பிரசாரம் செய்தார்.
04-Apr-2026

10/

சிவகங்கை த.வெ.க. வேட்பாளர் குழந்தை ராணி வேட்பு மனு தாக்கல் செய்தார்.
04-Apr-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us