பல்லாவரம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட குரோம்பேட்டை குமரன்குன்றம் கோவிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, பல்லாவரம் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதி, 60 லட்சம் ரூபாய் செலவில், நிழற்குடை அமைக்கப்பட்டு வருகிறது.
மதுரவாயல் தொகுதியில் அ.தி.மு.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பெஞ்சமினை ஆதரித்து, அ.ம.மு.க கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் பிரசாரம் மேற்கொண்டார். இடம்: ராமாபுரம்.