sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

காஞ்சிபுரம் மாவட்டம் படப்பையில், அரசு நிதியில், 11 லட்சம் ரூபாய் மதிப்பில் அமைத்த கான்கிரீட் சாலையை தனியார் வணிக வளாகத்தினர் பயன்படுத்துவதற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது.
09-Jul-2025

ShareTweetShareShare
இன்றைய போட்டோ28-Mar-2026

2/

கோவையில் இயங்கி வந்த பிரபலமான தனியார் காப்பி கடை சிலிண்டர் தட்டுப்பாடு காரணத்தினால் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இடம்: சாய்பாபா காலனி, என்.எஸ்.ஆர்., ரோடு
28-Mar-2026

3/

கோவையில் பல பகுதிகளில் அழகாய் பூத்துக் குலுங்கும் சரக்கொன்றை பூக்கள். இடம்: மீனா எஸ்டேட்.
28-Mar-2026

4/

ஒலிபெருக்கியில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. இடம்: கோவை அவினாசி ரோடு.
28-Mar-2026

5/

புதுச்சேரியில் 85 வயதிற்கு மேற்பட்டோர் மற்றும் ஊனமுற்றவர்கள் தங்கள் இருப்பிடங்களில் இருந்து தபால் ஓட்டுகளை போட்டனர். உப்பளம் தொகுதியில் மூதாட்டி ஒருவர் தனது ஓட்டை போட்ட காட்சி.
28-Mar-2026

6/

திமுகவுடனான தொகுதி பங்கீட்டில் உள்ளே அழுகிறோம்; வெளியே சிரிக்கிறோம்!- மதிமுக. படத்தை பார்த்து கருத்து சொல்லுங்கள்!
28-Mar-2026

7/

தேர்தல் வந்தாலே எல்லோருமே பிசியாகி விடுகின்றனர். வேட்டி துண்டு விற்றுக்கொண்டிருந்த இந்த பெண்மணி, 'அதை எல்லாம் அப்புறம் வித்துக்கலாம், இப்ப விறுவிறுப்பா விற்கிற கட்சி கொடி, குடை, பேட்ச்களில் கவனம் செலுத்துவோம்' என்று களத்தில் இறங்கியிருக்கிறார் இவர். இடம்: டவுன்ஹால், கோவை.
28-Mar-2026

இன்றைய போட்டோ27-Mar-2026

8/

துறைமுகம் - மதுரவாயில் இடையிலான பறக்கும் மேம்பால திட்டப்பணிகள் ஜரூராக நடந்து வருகிறது. இடம்: மதுரவாயல்
27-Mar-2026

9/

விழுப்புரம் காந்தி சிலை அருகே அ.தி.மு.க., வேட்பாளர் விஜயா அறிவித்ததை முன்னிட்டு தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினர் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்,
27-Mar-2026

10/

திருவள்ளூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் உள்ள நீச்சல் குளம் சீரமைக்கப் பணி நடந்து வருகிறது
27-Mar-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us