இன்றைய போட்டோ

கிருஷ்ண கான சபா சார்பில் நடந்த நாடக விழாவின் நிறைவு நாளான நேற்று முன்தினம், நாடக நடிகர் டி.வி.வரதராஜனுக்கு 'நாடக சூடாமணி' விருதை வழங்கி, பிரபல திரைப்பட இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் கவுரவித்தார். உடன், இடமிருந்து வலம்: நாடகக் கலைஞர் லாவண்யா, கிருஷ்ண கான சபாவின் தலைவர் நல்லி குப்புசாமி, செயலர் ஒய்.பிரபு, முதன்மை செயல் அலுவலர் சாஷ்வதி பிரபு. இடம்: தி.நகர்.
07-Jul-2025
இன்றைய போட்டோ27-Mar-2026

2/

3/

4/
தினமலர் நாளிதழ், கோவை ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்கள் இணைந்து வழங்கும் மாணவர்களுக்கான வழிகாட்டி நிகழ்ச்சி, மதுரை தமுக்கம் மைதானத்தில் தொடங்கியது. ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரி துறை தலைவர் ஜூலியன் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். இடமிருந்து: அமிர்த விஷ்வ வித்யா பீடம் சுவாமி சிதானந்தமிர்த சைதன்யா, ஸ்ரீ சக்தி கல்வி நிறுவன துணை தலைவர் தீபன் தங்கவேலு, கற்பகம் பல்கலை டீன் அமுதா.
27-Mar-2026

5/

6/
இன்றைய போட்டோ26-Mar-2026

7/

8/

9/

10/

