மழைக்காலங்களில் பாதிக்கப்பட்டு வந்த ராயபுரம், மூலக்கொத்தளம் சுடுகாட்டை ஒட்டி உள்ள கால்பந்து மைதானத்தை, 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சீரமைக்கும் பணி நடக்கிறது.
மூத்த குடிமக்கள் என்ற அடிப்படையில் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தைலாபுரம் தோட்டத்தில் தேர்தல் அதிகாரி முன்னிலையில் தபால் ஓட்டு பதிவு செய்தார். அருகில் மகள் ஸ்ரீ காந்தி
கோவை கிணத்துக்கடவு தொகுதிக்குட்பட்ட மலுமிச்சம்பட்டி நால்ரோடு சந்திப்பில் திமுக வேட்பாளர் சபரி கார்த்திகேயனை ஆதரித்து தமிழக துணை முதல்வர் உதயநிதி பிரசாரம் மேற்கொண்டார்.