மேட்லி சுரங்கப்பாதையில் இருந்து வெளியேற்றப்படும் மழைநீர், கோதண்டராமர் கோவில் தெருவில் தேங்கும் பிரச்னைக்கு தீர்வாக, 1.84 கோடி ரூபாய் மதிப்பில் மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.