குவாரிகளுக்கு வந்து செல்லும் டாரஸ் லாரிகள், வேகத்தடைகளை அலட்சியமாக கடந்து செல்வதால், சாலையில் சிதறி கிடக்கும் ஜல்லிக் கற்கள். இடம்: நீதிமன்றம் அருகே, பள்ளிப்பட்டு.
நேரு வீதி அண்ணாசாலை காமராஜ் சாலை சந்திப்பில் ராஜா தியேட்டர் சிக்னலில் வாகனம் நிறுத்தும் இடத்தில் பந்தல் அமைக்காமல் வாகனங்கள் செல்லும் பகுதியில் பந்தல் அமைத்து நிழல் ஏற்படுத்தியுள்ளனர்.