பழமை வாய்ந்த வீரபத்திரசுவாமி கோவில் முன் குப்பை கொட்டப்பட்டும், வாகனங்கள் நிறுத்தும் இடமாகவும் மாறியதால் பக்தர்கள் அவதிப்படுகின்றனர்.இடம்: ஊத்துக்கோட்டை
விழுப்புரம் அடுத்த வி. புதுப்பாளையம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ எல்லையம்மன்,ஸ்ரீ முத்துமாரியம்மன்,ஸ்ரீ திரௌபதி அம்மன், ஸ்ரீ காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது .