உத்திரமேரூர் ஒன்றியம், பொற்பந்தல் ஊராட்சியில் உள்ள கிடங்கரை கிராமத்தில்,சேதமடைந்த வாடகை கட்டடத்தில் இயங்கும் ரேஷன் கடைக்கு, புது சொந்த கட்டடம் கட்ட வேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
நேரு வீதி அண்ணாசாலை காமராஜ் சாலை சந்திப்பில் ராஜா தியேட்டர் சிக்னலில் வாகனம் நிறுத்தும் இடத்தில் பந்தல் அமைக்காமல் வாகனங்கள் செல்லும் பகுதியில் பந்தல் அமைத்து நிழல் ஏற்படுத்தியுள்ளனர்.
அ.தி.மு.க., பொதுசெயலர் பழனிசாமி பிரசாரத்தில் ஆட்டம் போட்ட கோவை தெற்கு மற்றும் சிங்காநல்லூர் தொகுதி வேட்பாளர்கள். இடம்: காந்திபுரம் வி.கே.கே.,மேனன் ரோடு.