ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் சுவாமி சன்னதி கருவறைக்குள் சென்ற சிருங்கேரி ஜகத்குரு விதுசேகர பாரதீ சுவாமிகள் அபிஷேகம், பூஜை செய்து சுவாமி தரிசனம் செய்து வந்தார்.
நேரு வீதி அண்ணாசாலை காமராஜ் சாலை சந்திப்பில் ராஜா தியேட்டர் சிக்னலில் வாகனம் நிறுத்தும் இடத்தில் பந்தல் அமைக்காமல் வாகனங்கள் செல்லும் பகுதியில் பந்தல் அமைத்து நிழல் ஏற்படுத்தியுள்ளனர்.