சென்னை - கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், கும்மிடிப்பூண்டி அருகே பெத்திக்குப்பம் சந்திப்பில் கால்வாய் அமைத்த இடத்தில் பணிகள் முழுமை பெறாததால், கரடு முரடாக உள்ள சாலையை தடுமாற்றத்துடன் வாகன ஓட்டிகள் கடந்து செல்கின்றனர்.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.