காஞ்சிபுரம் வழக்கறுத்தீஸ்வரர் கோவில் ஆனி பிரம்மோத்சவத்திற்கு உபயதாரர்கள் கிடைக்காததால், நடப்பு ஆண்டு பிரம்மோத்சவத்தை கோவில் நிர்வாகம் எளிமையாக நடத்தி வருகிறது.
தஞ்சாவூரில் திலகர் திடலில் நடந்த திமுக பிரசாரத்தில் முதல்வர் ஸ்டாலின், வேட்பாளர்களை ஆதரித்து பேசிய நிலையில், மேடையின் எதிரே தெரிந்த பெரிய கோவில் கோபுரம் ஸ்டாலின் கண்ணில் படாத அளவுக்கு பெரிய திரை கொண்டு மறைக்கப்பட்டு இருந்தது.
சட்டமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருநெல்வேலி பெருநை அருங்காட்சியக வளாகத்தில் போடப்பட்டுள்ள கோலம்.