சிங்கப்பெருமாள் கோவில் ஓரகடம் நெடுஞ்சாலையில் சிங்கப்பெருமாள் கோவில் ரயில்வே மேம்பாலத்தின் கீழே உள்ள காலி இடத்தில் பொதுமக்கள் சிலர் குப்பை கொட்டி எரிப்பதால் பாலத்தின் மீது செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
மூத்த குடிமக்கள் என்ற அடிப்படையில் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தைலாபுரம் தோட்டத்தில் தேர்தல் அதிகாரி முன்னிலையில் தபால் ஓட்டு பதிவு செய்தார். அருகில் மகள் ஸ்ரீ காந்தி
கோவை கிணத்துக்கடவு தொகுதிக்குட்பட்ட மலுமிச்சம்பட்டி நால்ரோடு சந்திப்பில் திமுக வேட்பாளர் சபரி கார்த்திகேயனை ஆதரித்து தமிழக துணை முதல்வர் உதயநிதி பிரசாரம் மேற்கொண்டார்.