தமிழக பள்ளிகளில் நேற்று முதல் வாட்டர் பெல் திட்டம் காலை 11 மணி பிற்பகல் 1 மணி மாலை 3 மணி என குழந்தைகள் தண்ணீர் குடிக்க நேரம் ஒதுக்கி உள்ள திட்டம் அமலுக்கு வந்தது.
நேரு வீதி அண்ணாசாலை காமராஜ் சாலை சந்திப்பில் ராஜா தியேட்டர் சிக்னலில் வாகனம் நிறுத்தும் இடத்தில் பந்தல் அமைக்காமல் வாகனங்கள் செல்லும் பகுதியில் பந்தல் அமைத்து நிழல் ஏற்படுத்தியுள்ளனர்.