தினமலர் நாளிதழ் மற்றும் சென்னை இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி இணைந்து நடத்திய இன்ஜினியரிங் கவுன்சிலிங் வழிகாட்டி நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்கள் மற்றும் பெற்றோர். இடம்: அண்ணாநகர் மேற்கு, சென்னை.
சட்டமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருநெல்வேலி பெருநை அருங்காட்சியக வளாகத்தில் போடப்பட்டுள்ள கோலம்.
கடலூர் தேவனாம்பட்டினம் அரசு கலைக் கல்லூரியில் கடலூர், குறிஞ்சிப்பாடி தொகுதிகளுக்கான வாக்கு என்னும் மையத்தில் வாக்கு பெட்டிகள் வைப்பதற்காக முன்னேற்பாடுகள் பணிகள் நடந்து வருகிறது