ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆப் இந்தியா சென்னையில் விமான விபத்து பாதுகாப்பு குறித்த ஒத்திகை நிகழ்ச்சியை நடத்தியது. விபத்தின் போது எடுக்கப்படும் நடவடிக்கைகள் மற்றும் முதலுதவி குறித்து ஒத்திகை நடத்தப்பட்டது
கோவை கோவில்மேடு பகுதியில் வடக்கு தொகுதி பா.ஜ., வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக டெல்லி முதல்வர் ரேகாகுப்தா பிரசாரம் செய்தார். இதில் ரோடு ஷோவில் கலந்துகொண்ட தொண்டர்களில் ஒரு பகுதியினர்.