பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையை ஒட்டியுள்ள ஓடைமாநகர் குப்பம் பகுதியில் தினமும் குவிக்கப்பட்டு வரும் குப்பை கழிவுகளால் கடற்கரை சீரழிவதுடன் கடலில் கலக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.