வண்டலூர் -வாலாஜாபாத் சாலையோரம் காப்புக்காட்டில் கொட்டப்பட்டுள்ள கழிவு. இது குறித்த செய்தி நம் நாளிதழில் வெளியானதை அடுத்து வனத்துறையினர், குப்பையை அகற்றினர். இடம்: பனப்பாக்கம்.
நேரு வீதி அண்ணாசாலை காமராஜ் சாலை சந்திப்பில் ராஜா தியேட்டர் சிக்னலில் வாகனம் நிறுத்தும் இடத்தில் பந்தல் அமைக்காமல் வாகனங்கள் செல்லும் பகுதியில் பந்தல் அமைத்து நிழல் ஏற்படுத்தியுள்ளனர்.