முத்திரையர்பாளையம் இளங்கோ அடிகள் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் தங்கள் கைகளால் செய்த பேசும் பொம்மையை கொண்டு சக மாணவிகளுக்கு போக்சோ சட்டம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.