பாகிஸ்தானின் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதிரான ஆப்பரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் பங்கேற்ற முப்படையினருக்கு, பாராட்டு விழா நேற்று,சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் நடந்தது.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.