திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதி அம்மன் கோவில் ஆனி பெருந்திருவிழா 30ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. ஜுலை 8ல் தேரோட்டம் நடக்கிறது. இதனால் தேர் சுத்தம் செய்யும் பணி நடந்தது.
மூத்த குடிமக்கள் என்ற அடிப்படையில் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தைலாபுரம் தோட்டத்தில் தேர்தல் அதிகாரி முன்னிலையில் தபால் ஓட்டு பதிவு செய்தார். அருகில் மகள் ஸ்ரீ காந்தி
கோவை கிணத்துக்கடவு தொகுதிக்குட்பட்ட மலுமிச்சம்பட்டி நால்ரோடு சந்திப்பில் திமுக வேட்பாளர் சபரி கார்த்திகேயனை ஆதரித்து தமிழக துணை முதல்வர் உதயநிதி பிரசாரம் மேற்கொண்டார்.