சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு சிவகங்கை அருகே இலுப்பக்குடி இந்தோ திபெத் எல்லை காவலர் பாதுகாப்பு படை பயிற்சி மையத்தில் 1400 படை வீரர்கள்யோகா பயிற்சி கலந்து கொண்டனர்.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.