புதுச்சேரி கருவடிக்குப்பம் காமராஜர் மணிமண்டபம் அருகே சாலையை ஆக்கிரமித்து காங் கட்சி சார்பில் நடந்த ராகுல் பிறந்தநாள் பொதுக்கூட்டத்தால் போக்குவரத்து ஸ்தம்பித்து பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.