சென்னை விமான நிலைய ஓடுபாதை அருகே பல வருடங்களாக கொட்டப்பட்டு வரும் குப்பை கழிவுகளால் அப்பகுதியில் ஏராளமான பறவைகள் சுற்றித் திரிகிறது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இடம் : கவுல் பஜார்.
தினமலர் மற்றும் நம்ம பேமிலி இணைந்து நடத்தும் தினமலர் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி துவக்கவிழாவில் பங்கேற்ற அனைத்து அணியின் வீரர்கள் மற்றும் குடும்பத்தினர்.இடம் : தண்டலம்.
கடலூர் முதல்நகர் சோனக்குப்பத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, எம்.ஜி.ஆர். போன்ற தலைவர்கள் போன்று வேடம் அணிந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட கலைஞரிடம் மொபைல் போனில் படம் பிடித்த சிறுமிகள்.