தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்து வரும் மழையால் கடையம் அருகே ராம நதி அணை நீர்மட்டம் உயர்ந்து வரும் நிலையில் அணையில் இருந்து உபரி நீர் ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.
விழுப்புரம் அடுத்த வி. புதுப்பாளையம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ எல்லையம்மன்,ஸ்ரீ முத்துமாரியம்மன்,ஸ்ரீ திரௌபதி அம்மன், ஸ்ரீ காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது .