வர்த்தக மையத்தில் நடந்த உலக சுற்றுச்சூழல் தின விழாவில் 1400 வன காவலர் பணியிடத்திற்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.