அடையாறு ஆற்றின் முகத்துவாரம் பகுதியில் சூரியன் அந்தி வானில் மறையும் நேரத்தில் மேகங்களின் ஊடே சிதறிய சூரியக் கதிர்களை ஆர்வமுடன் பார்த்து போட்டோ எடுக்கும் பெண்கள். இடம் : சீனிவாசபுரம்.
நாகர்கோவிலில் பிரதமர் மோடியின் ரோடு ஷோ நடந்தது. இதில் பங்கேற்க வந்த அதிமுக பொதுச்செயலர் இபிஎஸ், தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் முன்னாள் தலைவர் அண்ணாமலை.
சென்னை வேப்பேரியில் உள்ள ரித்தர்டன் சாலையில் விஜயை காண ஆர்வமுடன் காத்திருந்த தொண்டர்கள். கடைசி நேரத்தில் பிரசாரம் ரத்து செய்யப்பட்டதால் ஆத்திரமடைந்தனர். இடம்: வேப்பேரி, ரித்தர்டன் சாலை.